/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்தது நடக்கும் நாள். எண்ணம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.சித்திரை 1,2: இழுபறி வேலை முடியும். வழக்கு சாதகமாகும். மறைமுகத் தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.