உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். இழுபறி வேலை நடக்கும். சித்திரை 1,2: மறைமுக தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர். அந்நியரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !