உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: விருப்பம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். நண்பர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வர்.அஸ்தம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: திட்டமிட்டு மேற்கொள்ளும் வேலையில் வெற்றி கிடைக்கும். விவேகத்துடன் செயல்படுவீர்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !