/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: தடைகளை சந்திக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி வேண்டாம்.அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைகளில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். சித்திரை 1,2: கவனமாக செயல்படுவதால் சங்கடம் ஏற்படாது. பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.