/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: எடுத்த வேலையில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.அஸ்தம்: நெருக்கடி நீங்கி நன்மை காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார சங்கடம் தீரும். செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: எதிரிகள் பழமிழப்பார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உங்களுக்கிருந்த சங்கடம் விலகும்.