உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை முடிக்கும் நாள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அஸ்தம்: வரவேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். விருப்பம் பூர்த்தியாகும்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !