/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர்கள். சித்திரை 1,2: வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து கொள்முதல் செய்வது நன்மையாகும்.