/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவு ஏற்படும்.அஸ்தம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். நீண்டநாள் பிரச்னைகள் தீரும்.