உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: பணத்தேவை பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.அஸ்தம்: வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.சித்திரை 1,2: தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். தொழில் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !