உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: யோகமான நாள். கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடிவருவர். அஸ்தம்: உங்கள் வேலை இன்று எளிதாக நடந்தேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகள் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !