உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை முடிப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !