/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். துணிவுடன் செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். சித்திரை 1,2: தொழிலில் உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.