உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டு. இன்று ஓய்வு எடுக்க நினைத்தாலும் முடியாமல் போகும்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !