உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். அஸ்தம்: வியாபாரத் தடைகளை சரிசெய்வீர். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !