/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். உயர்ந்த இடத்தில் இருப்பவரை சந்திப்பீர்.அஸ்தம்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். அரசியலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.