உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்.அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலையில் முடிவு காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !