உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். நிதானமாக செயல்பட வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் வேலை நடக்கும்.சித்திரை 1,2:  நண்பர்கள் ஆதரவுடன் வேலையை நடத்தி முடிப்பீர். வியாபாரிக்கு வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !