உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும்.அஸ்தம்: தடை, தாமதம் ஏற்படும். சிரமங்கள் சூழும். வேலைபளு அதிகரிக்கும். அனைத்திலும் பொறுமை தேவை.சித்திரை 1,2: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. பிறரிடம் எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !