/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.அஸ்தம்: உங்கள் முயற்சி லாபத்தை வழங்கும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.சித்திரை 1,2: எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். லாபம் கூடும்.