உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலை நடக்கும். திடீர் பயணம் ஏற்படும்.அஸ்தம்: தேவை பூர்த்தியாகும். செயல்களில் லாபம் கூடும். எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் ஏற்படும்.சித்திரை 1,2: சிந்தித்து செயல்படுவீர். முயற்சியில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !