/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.அஸ்தம்: வரவு செலவில் நிதானம் தேவை. எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.சித்திரை 1,2: போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். வியாபாரத்தில் தடை தோன்றும். கையிருப்பு கரையும்.