/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மதியம் வரை அலைச்சல் அதிகரிக்கும்.அஸ்தம்: உங்கள் வேலைகளில் தடை தாமதம் ஏற்படும். அடுத்தவர் வேலைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.சித்திரை 1,2: செல்வாக்கு உயரும். முடியாது என மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்.