/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.அஸ்தம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்.சித்திரை 1,2: ஏழாம் இடத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.