உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும். அஸ்தம்: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சித்திரை 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !