உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும்.அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.சித்திரை 1,2: புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். விலகிச்சென்ற நண்பர்கள் தேடிவருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !