/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி நிறைவேறும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் உயரும். சித்திரை 1,2: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும்.