/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.சித்திரை 1,2: செய்துவரும் தொழிலில் கவனம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.