உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை.அஸ்தம்: எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !