உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். சித்திரை 1,2: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !