/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.சித்திரை 1,2: வியாபாரிகள் தங்களிடம் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.