/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியடையும் நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவதும், பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவதும் அவசியம். சித்திரை 1,2: உறவினர்கள் உங்களிடம் உதவிகேட்டு வருவர். மனம் குழப்பமடையும்.