/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.அஸ்தம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும்.சித்திரை 1,2: நம்பிக்கையுடன் எடுத்த வேலை நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.