உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். ஆறாமிட சந்திரனால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.  அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.சித்திரை 1,2: தொழிலில் அக்கறை செலுத்துவீர். வழக்கு விவகாரம் சாதகமாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !