உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் கவனம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !