/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். பணியிடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.சித்திரை 1,2: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.