/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். சந்திராஷ்டமம் தொடங்குவதால் முயற்சியில் சங்கடம் தோன்றும்.அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடக்கும். பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.சித்திரை 1,2: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் விலகும்.