உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எதிர்பாராத தடை ஏற்படும்.அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வடையும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.சித்திரை 1,2: பிறருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வாகனப்பயணத்தில் நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !