உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரம் குறித்த சிந்தனை மேலோங்கும். வருமானத் தடை விலகும். அஸ்தம்: தொழில் விருத்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் திறமை பளிச்சிடும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !