/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். அஸ்தம்: எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நேற்றைய நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்.சித்திரை 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.