/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். அஸ்தம்: தொழிலில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலமிழப்பர். மதியத்திற்குள் எதிர்பார்த்த தகவலும் பணமும் வரும். சித்திரை 1,2: உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.