/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும்.அஸ்தம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். உங்கள் வேலைகளில் சில மாற்றங்கள் செய்வீர். சித்திரை 1,2: உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் உதவியுடன் ஒரு வேலை நடக்கும்.