உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். விருப்பம் பூர்த்தியாகும். எடுக்கும் வேலைகளில் லாபம் ஏற்படும்.அஸ்தம்: நிதானம் அவசியம். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம்வரும். சங்கடம் நீங்கும். பிறரை அனுசரித்துச்செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !