உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் வேலைகளில் தடை, தடுமாற்றம் ஏற்படும்.அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணத்திலும் பண விவகாரத்திலும் எச்சரிக்கை அவசியம்.சித்திரை 1,2: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். பயணம் நன்மையில் முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !