உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வருவாய் உயரும் நாள். வருமானத்தை அதிகரிக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்று வரை இருந்த குழப்பம் பயம் இருந்த இடம் தெரியாமல் போகும். சித்திரை 1,2: நிதானமாக செயல்படுவதால் லாபம் கூடும். பணிபுரியும் இடத்தில் பிறருடன் வாக்கு வாதம் வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !