/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: சேமிப்பு அதிகரிக்கும் நாள். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.அஸ்தம்: தொழில் முன்னேற்றம் அடையும். முயற்சிக்கேற்ற லாபம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.சித்திரை 1,2: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு பெருகும். வரவேண்டிய பணம் வரும்.