/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். சொத்துப் பிரச்னையை பேச்சு வார்த்தையால் முடியும்.அஸ்தம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். துணிச்சலாக செய்து எதையும் சாதிப்பீர்.சித்திரை 1,2: புதிய வாய்ப்பு தேடி வரும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்தியோக பிரச்னை முடியும்.