உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சியால் வெற்றி காணும் நாள். எதிர்பார்த்த வரவு வரும் வேலையில் எளிதாக நடக்கும்.அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். சித்திரை 1,2: நல்ல தகவல் வரும் நாள். இழுபறி வேலை நடக்கும். ஒருசிலர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !