உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். பயணம் லாபம் தரும்.அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். கடன் அடைத்து நிம்மதி காண்பீர்.சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் தேவை பூர்த்தியாகும். நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !