உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு அடையும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். தாய்வழி உறவினரால் அனுகூலம் உண்டாகும்.அஸ்தம்: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் தடை, நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். கையில் பணம் புரளும்.சித்திரை 1,2: மனக்குழப்பம் விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !