உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2, 3, 4: வேலை பளுவிற்கு ஆளாகும் நாள். எடுக்கும் வேலைகளில் எதிர்பாராத தடை ஏற்படும். அஸ்தம்: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் பயணம் லாபம் தரும்.சித்திரை 1, 2: வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சி இழுபறியாகும். செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !